Saturday, 1 September 2018

எளிய அறிவியல் விளையாட்டு


ஆத்திசூடி - அறம் செய விரும்பு


ஆத்திசூடி

1. அறம் செய விரும்பு

அறம் என்றால் தருமம்.  ஏழைகளுக்குச் சோறு கொடுப்பது தருமம். கட்டிக்கொள்ளத் துணி கொடுப்பது தர்மம். இப்படித் தருமம் செய்தால் ஏழைகளின் துன்பம் நீங்கும். உன் மனத்தில் இன்பம் பொங்கும். ஆகையால், உன்னால் முடித்தவரையில் அறத்தைத் செய்ய ஆசைப்படு. 

-கல்விச்சிறகுகள்